/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர். முயற்சி லாபமளிக்கும். சங்கடம் நீங்கும்.சுவாதி: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் லாபம் அளிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பாதியில் நின்ற வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் திருப்தி தரும்.