/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். மாலை வரை அனைத்திலும் நிதானம் தேவை.சுவாதி: யோசித்து செயல்படுவதால் நன்மைகளை அடைவீர். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.விசாகம் 1,2,3: மாலை வரை விழிப்புடன் செயல்படுவது அவசியம் புதிய முயற்சி இன்று வேண்டாம். பயணத்தில் எச்சரிக்கை தேவை.