/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: மனக்குழப்பம் விலகும். உங்கள் செயலில் தெளிவு இருக்கும். நினைத்ததை சாதிப்பீர். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.சுவாதி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.விசாகம் 1,2,3: விலகிச் சென்ற வாடிக்கையாளர் உங்களைத் தேடி வருவர். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். லாபம் அதிகரிக்கும்.