உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்களுடைய சிறிய முயற்சிகள் கூட இன்று பெரிய அளவில் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றமடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !