/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். சுவாதி: என்றோ ஏற்பட்ட ஒரு பிரச்னை இன்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். விசாகம் 1,2,3: புதிய பொருட்கள் வாங்குவீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.