/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: சுறுசுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் அடைவீர். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.சுவாதி: பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.விசாகம் 1,2,3: செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும்.