உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். நட்பு வட்டம் விரிவடையும். சுவாதி: வேலை பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். விசாகம் 1,2,3: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !