உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சுவாதி: வியாபாரத்தில் போட்டியாளர்களின் தொல்லை விலகும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !