உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர். சுவாதி: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் அளிக்கும். விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பாதியில் நின்ற வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !