/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வாகனத்தால் செலவு ஏற்படும். வாய்ப்பிருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை தேவை.சுவாதி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செலவு செய்து நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1,2,3: எதிர்பாராத செலவும், மனக்கவலையும் ஏற்படும். அவசர வேலைகளில் நெருக்கடிக்கு ஆளாவீர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.