உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். வியாபாரத்தில் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது.சுவாதி: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடையும் செலவுகளும் உண்டாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.விசாகம் 1,2,3: வெளி வட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் வீட்டிற்குள் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !