/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வருமானத்தில் இருந்த தடை விலகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.சுவாதி: நேற்று எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி லாபமாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.