/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். சிறிய முயற்சி கூட இன்று பெரிய அளவில் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.சுவாதி: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார். சொத்து வகையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.