உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: அதிர்ஷ்டமான நாள். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: உடல்நிலை சீராகும். கவனமாக செயல்பட்டு, முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். எதிர்ப்புகள் விலகும். சொத்து சிக்கல் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகள் முயற்சி வெற்றியாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். நீங்கள் நினைப்பது நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !