உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை உண்டாக்கும். சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.விசாகம் 1,2,3: சாதுரியமாக செயல்படுவீர். மற்றவரை அனுசரித்துச் சென்று நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !