உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். செலவுகள் கட்டுப்படும். சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !