/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.சுவாதி: வழிபாட்டில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.