/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.சுவாதி: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செய்து வரும் தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம்வரும். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி லாபம் காண்பீர். உழைப்பாளர்கள் நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.