/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: யோகமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்களால் வேலை எளிதாகும்.சுவாதி: நினைத்ததை சாதிப்பீர். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடிவருவர்.