உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: தெளிவுடன் செயல்படும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். சுவாதி: பிறரை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். விசாகம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !