/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும் நாள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.சுவாதி: வரவு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விசாகம் 1,2,3: குருப் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். செலவிற்கேற்ற வரவு வரும்.