/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமை அடையும் நாள். உயர்ந்த எண்ணம் நிறைவேறும். வெளியூர் பயணத்தில் நன்மை உண்டு.சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். உத்யோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் வரும்.