உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு சலசலப்பு தோன்றும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.சுவாதி: நேற்றைய நெருக்கடி விலகும். வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். பணத்தேவை பூர்த்தியாகும்.விசாகம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். எளிதாக முடிய வேண்டிய வேலையில் இழுபறி ஏற்படும். கவனமாக செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !