/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: பெரியோரின் ஆதரவால் வேலை நடக்கும். தெய்வ அருளால் நீங்கள் நினைத்த செயல் நினைத்தபடி நடக்கும்.சுவாதி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். தடைபட்ட வேலைகளை மீண்டும் தொடர்வீர். முயற்சி லாபமாகும்.விசாகம் 1,2,3: குருப்பார்வையால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். நெருக்கடி நீங்கும்.