உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: வருவாயால் வளம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். சிறிய முதலீட்டிலும் அதிக லாபம் கிடைக்கும்.விசாகம் 1,2,3: புதிய முயற்சியில் வெற்றி காண்பீர். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !