உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்: சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.சுவாதி: வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் திட்டமிட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். விசாகம் 1,2,3: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சேமிப்பில் கவனம் செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !