/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்: சித்திரை 3,4: நன்மையான நாள். நண்பர்கள் உதவியுடன் வேலை நடக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் லாபம் தரும்.சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். விலகிச்சென்ற உறவினர் தேடி வருவர்.விசாகம் 1,2,3: பதட்டத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ஒரு சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வரவு அதிகரிக்கும். குடும்ப நெருக்கடி விலகும்.