/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சுவாதி: வேலைப்பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். விசாகம் 1,2,3: உங்கள் செயல்கள் லாபமாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.