/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: முன்னேற்றமான நாள். உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் உண்டான போட்டியாளர் விலகிச் செல்வர்.சுவாதி: உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும். கையில் எடுக்கும் வேலைகளில் முழுமையான அக்கறை தேவை. உடல்நிலை சீராகும்.விசாகம் 1,2,3: உங்கள் திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்வீர். எதிர்ப்பு விலகும். வழக்கு வெற்றியாகும்.