/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.சுவாதி: நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை உங்களைத் தேடிவரும். செயல்களில் நிதானம் அவசியம். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. விசாகம் 1,2,3: வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று வாக்கு வாதங்கள் வேண்டாம்.