உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்:சித்திரை 3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்.சுவாதி: பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும். உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனதில் தெளிவு உண்டாகும். குடும்ப நெருக்கடி விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !