உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்:சித்திரை 3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது.சுவாதி: உங்கள் செயல் நினைத்தபடியே நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். செலவு அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். குடும்ப வகையில் திடீர் செலவு தோன்றும். பொருளாதார நெருக்கடி ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !