/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: தெளிவாக செயல்பட்டு தேவைகளை அடையும் நாள். நட்பு வட்டம் விரியும். சுவாதி: மனம் குழப்பம் அடையும். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும்.விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். உங்களை விட்டு விலகியவர்கள் தேடிவந்து சமாதானம் பேசுவர்.