/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். சுவாதி: வெளி வட்டாரத்தில் உங்களுக்கு மதிப்புண்டாகும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர்.விசாகம் 1,2,3: பாக்கிய குருவின் பார்வையால் உங்கள் செல்வாக்கு உயரும். வரவும் வரும்.