/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: வருமானத்தில் தடை உண்டாகும் என்றாலும் சமாளித்து லாபம் அடைவீர்.சுவாதி: உங்களது முயற்சி வெற்றியாகும். நீண்ட நாள் சங்கடங்கள் விலகும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.