/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சி இன்று வேண்டாம்.சுவாதி: வீண் பிரச்னை தேடிவரும். அமைதி காப்பது நல்லது. பயணத்தில் சில பிரச்னைகள் சந்திக்க நேரும்.விசாகம் 1,2,3: செயலில் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். விழிப்புடன் செயல்படுவோருக்கு விருப்பம் நிறைவேறும்.