உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்:சித்திரை 3,4: கோயில் வழிபாடு நிம்மதியை உண்டாக்கும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து நினைத்ததை சாதிப்பீர். சுவாதி: உங்கள் திறமையால் மேற்கொள்ளும் செயல்கள் யாவும் லாபமாகும். இழுபறியான வேலை நடக்கும்.விசாகம் 1,2,3: நேற்றைய வேலைகளை முடிப்பதற்காக வேகமாக செயல்படுவீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வரவு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !