/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும் நாள். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டி எதிர்ப்பும் விலகும். திறமையால் நீங்கள் நினைத்ததை அடைவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி நீங்கும்.