/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நெருக்கடி குறையும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். விருப்பம் பூர்த்தியாகும். பணப்புழக்கம் நம்பிக்கையை உயர்த்தும்.