/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நன்மையான நாள். எதிர்காலம் பற்றிய எண்ணம் உண்டாகும். புதிய திட்டம் தீட்டுவீர். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும்.சுவாதி: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர். ஒரு சிலர் புதிய வாகனம், வீடு வாங்குவீர்கள்.விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.