/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் நெருக்கடி ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சுவாதி: மனக்குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடங்களை சந்திப்பீர். பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.