/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். தெய்வ பலத்தால் விருப்பங்கள் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலையில் இன்று லாபம் அடைவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும்.விசாகம் 1,2,3: உங்களை சங்கடப்படுத்திய நெருக்கடி விலகும். தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர். முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.