/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.சுவாதி: வேலைப் பளு கூடும் என்றாலும் வரவு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்.