/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். சுவாதி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.