/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.சுவாதி: பிறரின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர். உழைப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் உண்டாகும்.விசாகம் 1,2,3: உங்கள் செயலில் லாபத்தை அடைவீர். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.