/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நினைத்ததை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். சுவாதி: பூர்வீக சொத்து விவகாரத்தில் எதிர்பார்த்த முடிவு வரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதும் அவசியம்.