உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்:சித்திரை 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். உடல் நிலை சீராகும்.சுவாதி: நம்பிக்கையுடன் செயல்படுவீர். நேற்றைய முயற்சியில் வெற்றியைக் காண்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு சாதகமாகும்.விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு லாபம் காண்பீர். பகைவர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வரவு வரும். கனவு நனவாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !