/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: யோகமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.சுவாதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். முயற்சி இன்று வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.