/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி துலாம்
துலாம்:சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். உங்கள் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். சுவாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.விசாகம் 1,2,3: லாப சந்திரனால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.