உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி துலாம்

துலாம்:சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். சுவாதி: குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !